Wednesday 10 July 2013

MUSHROOM GROWERS , A CHANGE IN LIFE

           ஹய்  ப்ரீஸ்  முஷ்ரூம் 
                                   Hi Breeze Mushroom


-----------------------------------------------------------------------------------------------------------------


MEN BEHIND  ---------    the sUccess story




S Shaik Dawood                  H Mohamed Shahul Hameed           S Al Yasar Arafath      
    Partner - Public Relation       Partner - Sales                               Partner - Production  

                                                       
Call us anytime 24 x 7 - Tel : +91 - 9042427972, 9865663582, 9786783312
 
E-mail : hibreezemushroom@gmail.com www.hibreezemushroom.in

நோக்கம் 

வானம் பார்த்த பூமியில் இருக்கும் மக்களுக்கு , நமது பூமியில் இருக்கும் வளங்கள் எத்தனையோ அதில் எளிதான முதலீட்டில்  வருவாய் தரும் காளான் வளர்ப்பு பயிற்சி அளிப்பதே எங்கள் நோக்கம் .

சற்று சிந்தியுங்கள் 

உழைப்பவர்களாகிய நீங்கள் ஏன் ஒரு சுய தொழில் முனைவோர்களாக இருக்க கூடாது . அதற்கான எளிதான காளான் வளர்ப்பு சுய வேலை வாய்ப்பினை நாங்கள் கற்றுதருகிறோம் .

___________________________________________________________________________

காளான் என்பது மண்ணின் மீது வளரும் ஒரு பூஞ்சைதாவர உயிரினம் ஆகும். பல நாட்டவரால் விரும்பி உண்ணப்படும் உணவான காளான் பல தரப்பட்ட சூழல்களிலும் வளரக் கூடியது. இயற்கையாக வளரும் காளான்களை பிடுங்கிப் பயன்படுத்துகின்றனர். பல நாடுகளில் காளான் முறையாகப் பயிர் செய்து உற்பத்தி செய்யப்படுகிறது. முன்பு இலங்கை,இந்தியா போன்ற நாடுகளில் காளான்கள் ஏழை மக்களின் உணவாக இருந்தது. தற்போது இவை குடிசைத் தொழிலாக, செயற்கையாகவும் உற்பத்தி செய்யப்படுகிறது.

நச்சுக்காளான்களை இனங்காணல்


முதன்மைக் கட்டுரை: காளான் நஞ்சாதல்

காளான்.JPG

சாதாரணமாகக் காளான் குழல் வடிவ மெல்லிய இழைகளால் உருவாகியிருக்கும். சிலவற்றில் குறுக்கு இழைகள் உருவாகியிருக்கும்.மேலும்,


காளான் வகைகள்[தொகு]

இவற்றில் நல்லவை கெட்டவை என இலட்சத்துற்கும் மேற்பட்ட வகைகள் உள்ளதாகக் கணக்கிட்டு உள்ளனர். சில வகைக் காளான்கள் சத்துள்ளவையாகவும், சிலவகை நச்சுத்தன்மை கொண்டு உண்பவர்களுக்கு தீங்கு விளைவிப்பவையாகவும் காணப்படுகின்றன.
காளான்கள் முட்டை வடிவிலிருந்து கண்ணுக்குப் புலப்படாத நுண்ணளவு வரை பலவகை வடிவங்களில் கிடைக்கின்றன.நாய்க் குடைக் காளான்முட்டைக் காளான்சிப்பிக்காளான்பூஞ்சைக் காளான் போன்றவை காளான்களில் சில வகை ஆகும்.

காளான்களுக்கான சத்துக்கள்[தொகு]

காளான்களில் பச்சையம் இல்லாததால் ஒளிச்சேர்க்கை இல்லாமலே தங்களுக்கு வேண்டிய உணவைப் பெறக்கூடியனவாக உள்ளன. எனவே, இவை ஊணவிற்குப் பிற உயிர்களைச் சார்ந்து இருக்கவேண்டியுள்ளது. அதனால் காளான் ஒட்டுண்ணியாகவும் சாருண்ணியாகவும் உள்ளது. மரங்களில் ஒட்டிக்கொண்டு அவற்றின் சத்துக்களை உறிஞ்சி அவைகள் பட்டுப்போகவும், காய்கறிகள் முதலானவை அழுகிப் போகவும் காரணமாக உள்ளவை நச்சுக் காளான்கள் ஆகும். இவற்றை அழிக்க " காளான் கொல்லி" என்ற வேதியற்பொருள் பயன்படுத்தப்படுகிறது

காளான்களின் இனப்பெருக்கம்[தொகு]


நேரிடுகிறது.காளான்களுக்கு மற்ற தாவரங்களைப் போல இலைபூகாய் என்று எதுவும் இல்லை. எனவே, விதைத்தூள் மூலம் மட்டுமே காளான்கள் இனப்பெருக்கம்செய்கின்றன. இவைகளின் வளர்ச்சி எவ்வளவு விரைவாக ஏற்படுகிறதோ அவ்வளவு விரைவாக இவை அழியவும் 

காளான்களின் பயன்கள்[தொகு]

  • மற்ற காய்கறிகளில் பெற முடியாத உயிர்ச்சத்தானஉயிர்ச்சத்து டிகாளானில் அதிகமாகவும் எளிதாகவும் பெறலாம்.
  • உணவுக்காளான்கள் சுவையும் சத்துமிக்க சிறந்த உணவாகப்பயன்படுகின்றன.
  • பென்சிலின் என்ற மருந்து செய்ய பெனிசிலியம் (Penicillium) எனப்படும் நுண்ணிய பூஞ்சைக்காளான் பயன்படுகின்றது.
  • மதுபானங்கள் செய்யப் பயன்படுகின்றன.
  • ரொட்டிகள் செய்யவும் காளான்கள் பயன்படுகின்றன          

Courtesy : Wikipedia

Follow us on :